இணையதளத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி!!! மன்சூர் மரைக்காயர், திட்டச்சேரி!
உங்கள் கணினிக்கு தேவையான அடிப்படையான
மென்பொருள்கள் இலவசமாக தரவிறக்க  ninite.com
மற்றுமொறு இணையதளம் freenew.net

தமிழில் மிகவும் சுலபமாக டைப் செய்ய google inputinstall
செய்து கொள்ளவும். பிறகு font செட்டிங்கில்
படத்தில் உள்ளவாறு மாற்றங்களை ஏற்படுத்தவும்
taskbarல்enஎன்றஇடத்தில் ரைட் கிளிக் செய்து ta என்ற
இடத்தில் டிக் செய்து கொள்ளவும்

விண்டோஸ்-7ஐ முழுவதும் தமிழில் மாற்றlanguage pack install செய்ய இங்கு செல்லவும்

உங்கள் போட்டோவைஇந்த தளத்திற்கு சென்று டிசைன் செய்து கொள்ளலாம்

   செல்போனில் பெயர் டிசைன் செய்யஇந்த தளத்திற்க்கு செல்லவும்
                                           
மாதிரிக்கு

கூகிளில் தமிழ் வானொலிinstall செய்ய
       


2 கருத்துகள்:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் சொன்னது…

பதிவுகள் நன்றாக உள்ளது,முயற்சி தொடரட்டும்.தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....ஆனால் இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்...

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1),இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.......

கொல்லாபுரம் S.M.சாதிக் சொன்னது…

அனைத்து பதிவுகளும் அருமை. கணினியை முதல் முறையாக பழக துவங்கும் நம் தமிழ் நண்பர்களுக்கு நண்பர் மன்சூர் மரைக்கார் அவர்களின் இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி